meeting in Thoothukudi

img

தூத்துக்குடியில் சங்கரகோமதி நினைவு தின கூட்டம்

ஜனநாயக மாதர் சங்கத்தின் தூத் துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சங்கரகோமதியின் நினைவு தின அஞ்சலிக் கூட்டம் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர தலைவர் காளியம்மாள் தலைமையில் ராமமூர்த்தி நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டது